​ICF flags off the 1st Stainless Steel Bodied Mainline Electrical Multiple Unit (MEMU) with 3-Phase On-board Electrics

CHENNAI: Mainline Electrical Multiple Unit (MEMU)  is a suburban system of train that caters to the needs of medium distance inter-city passengers. Mainline Electrical Multiple Unit running over IR at present is propelled by conventional DC traction system. ICF has now rolled out eight car MEMU train set for the first time with on board state-of-the-art indigenous 3-phase AC propulsion system and stainless steel body. The traction system is energy efficient and provides improved acceleration and braking performance and are therefore faster compared to the conventional locomotive hauled passenger train services.

Ergonomically designed MEMU Driver Cabin

The rake formation of this MEMU consists of 8 coaches, viz. 2 Driving Motor Coaches (DMC) at both ends with a seating capacity of 55 passengers and standing capacity of 171 passengers (total 226 passengers)  in each coach & 6 Trailer Coaches (TC) with a seating capacity of 84 passengers and standing capacity of 241 (total 325 passengers)  in each coach. Thus, the total carrying capacity of this MEMU rake is 2402 passengers.

The maximum speed of the new MEMU rake is 110 Kmph

Cushion Seated FRP Plated interior with SS flooring

TECHNICAL:

It is operated on 25 kv AC Overhead Traction and it has 3 Phase on-board indigenous electric traction system, supported by Regenerative braking system to save up to 35% energy. It is manufactured with Stainless Steel coach body and has aerodynamically shaped stainless steel front end nose for reduced air resistance, thereby saving in energy. Ergonomic FRP drive desk would give a better view and easy operation. Air suspension monitoring system for jerk free journey and the Air Conditioned driver cabin will ensure driver’s comfort.

Cushion Seated FRP Plated interior with SS flooring

PASSENGER AMENITIES:

Stainless steel slip free flooring for durable and safety travel, bench type cushioned seats for comfortable journey, wider vestibules between coaches for safe and easy   inter-coach travel, lightweight aluminium double leaf sliding doors for easy entry and exit of passengers, bogies with air spring in secondary suspension for better ride comfort, stainless steel hand holds and stainless steel modular toilets with bio-retention for durability and preventing spillage on tracks, LED lighting for better lumination and energy conservation, Stainless steel luggage rake, Fibre Reinforced Plastic (FRP) interiors for better aesthetics, cushioned seats,  are a few highlights of the new MEMU rake.

CCTV Inside the Coach

FACILITIES:

The new MEMU rake has CCTV facility for enhanced passenger safety, particularly for women passengers, GPS based Passenger Information System (GPS-PIS) & Passenger Address System (PAS) for MEMU train related information and Fibre Reinforced Plastic (FRP) interior panels which gives a pleasing aesthetic view in all the coaches for the train.

The first 3 phase MEMU rake was flagged off today (29.06.2018) from the Furnishing Division of Integral Coach Factory/Perambur/Chennai, by a senior most staff of Furnishing Division, in the presence of Sri M. Dasarathy, former Member/Mechanical, Railway Board, and Smt Vijaya Kanth, former Financial Commissioner/Railway Board, ICF team of officers and staff.

Since the 3 phase MEMU train coach set has been allotted by Railway Board to South East Central Railway (SECR), Bilaspur, Sri Govind Kumar, Principal Chief Mechanical Engineer of SECR alongwith other senior SECR officials from the Mechanical branch had  participated in the flagging off function at ICF/Perambur on behalf of SECR and graced the occasion.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கட்டுமானம் கொண்ட மும்முனை நேர்மின்சாரத்தில் இயங்கும் நெடுந்தொலைவு மின்தொடர் வண்டி ஐசிஎப்ல் முதன் முறையாக தயாரிப்பு
Stainless Steel Modular Toilet (1)
Stainless Steel Modular Toilet (2)

நகர்களுக்கிடையே இயக்கப்படும் நெடுந்தொலைவு மின்தொடர்வண்டிகள் இதுவரை எதிர்மின்சக்தி(DC)யால் இயங்கும் மோட்டார்களைக் கொண்டவையாக இருந்தன.

ரயில் தடங்களில் மேல் உள்ள மின் இணைப்புகள் 25 கிவோ நேர்மின்சக்தி வழங்குவதால் மின்மாற்றத்தில் ஏற்படும் சக்தி இழப்பை சரி  செய்ய, ஐசிஎப் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கட்டுமானம் கொண்ட மும்முனை மின்சாரத்தில் இயங்கும் நெடுந்தொலைவு மின்தொடர் வண்டிiயை முதன் முறையாக தயாரித்துள்ளது. இதனால் நகரிடை நெடுந்தொலைவு மின்தொடர் ரயில்கள் முன்பை விட வேகமாகவும், குறைந்த மின்சக்தி உபயோகத்திலும் இயக்க முடியும்.

இந்த மின்தொடர் ரயிலின் இருபுறமும் விமானம் போன்ற கூர் முகப்பு கொண்ட இயக்குநர் பெட்டிகள் 2 இருக்கும், ஒவ்வொரு பெட்டியிலும், 55 பேர் அமர்ந்து கொண்டும், 171 பேர் நின்று கொண்டும், மொத்தம் 226 பயணிகள் பயணிக்கலாம்.  இது தவிர 6 பயணிகள் ரயில்பெட்டிகளின் ஒவ்வொரு பெட்டியிலும், 84 பேர் அமர்ந்து கொண்டும், 241 பேர் நின்று கொண்டும், மொத்தம் 325 பயணிகள் பயணிக்கலாம்.

மொத்தத்தில் இந்த மின்தொடர் ரயிலில் 2402 பேர் பயணிக்கலாம். இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது.

இந்த ரயில் சுமார் 35 சதவீத மின்சக்தி சேமிக்கும் திறன் கொண்டது. ரயிலின் மேற்கூடு முதன் முறையாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகளால் உருவாக்கப்பட்டு மும்முனை நேர்மின் சக்தியில் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு புறங்களிலும் விமானம் போன்ற கூர்முகப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், காற்றைக்கிழித்துக் கொண்டு செல்வதுடன், மின்சக்தி உபயோகம் குறைவாக இருக்கும். ரயில்பெட்டிகளின் உட்புறம் FRP (Fiber Reinforced Plastic) பலகைகள் கொண்டு உருவாக்க்ப்பட்டுள்ளதால், உட்புறத் தோற்றம் அழகாக இருக்கும்.

தரையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதால் வழுக்காது. இயக்குநர் அறை குளிர்வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில்பெட்டிகளில், குஷன் இருக்கைகள், பயணிகள் எளிதாக ஏறி இறங்க அலுமினியம் ஸ்லைடிங்க் கதவுகள், மின்சக்தி சேமிக்கும் எல்ஈடி விளக்குகள், ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்கு எளிதாக பயணிகள் செல்ல அகலமான பெட்டியிடை இணைப்புகள்  (Vestibules), ஸ்டெ யின்லெஸ் ஸ்டீல் உயிரிக்கழிவறைகள், பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் பாதுகாப்புக்காக ஒவ்வொரு பெட்டியிலும் சிசிடிவி, ஜிபிஎஸ்ல் இயங்கும் பயணிகள் அறிவிப்புகள், போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முதன்முறையாக ஐசிஎப் தயாரித்துள்ள இந்த மும்முனை நேர்மின்சக்தி நெடுந்தொலைவு மின்தொடர் வண்டியை ஐசிஎப் பர்னிஷிங் பகுதியின் மூத்த ஊழியர் ஒருவர், ரயில்வே வாரிய முன்னாள் இயந்திரப்பொறியிaல் துறை உறுப்பினர் திரு எஸ். தாசரதி, ரயில்வே வாரிய முன்னாள் நிதி ஆணையர் திருமதி விஜயா காந்த், ஐசிஎப் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் ஐசிஎப்பின் பர்னிஷிங் பகுதியில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரயில்தொடர் தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் பிலாஸ்பூருக்கு செல்வதால் தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் சார்பில் அதன் தலைமை முக்கிய இயந்திரவியல் பொறியாளர் திரு. கோவிந்த் குமார் கலந்து கொண்டார்.

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail