Chennai Division celebrates 63rd Railway Week

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் 63 வது ரயில்வே வார விழாவை சிறப்பாக கொண்டாடியது

DRM/Chennai Division Shri Naveen Gulati gave away Railway Week Awards. Receiving the award here is Mr T.Ravi, Sr Divisional Engineer

CHENNAI: Chennai Division of Southern Railway celebrated its 63rd Railway Week today. Shri Naveen Gulati, Divisional Railway Manager, Chennai Division was the Chief Guest of the function and he distributed the awards along with/ in the presence of Shri S.P.Sorte, Shri P.Kishore Babu, and Shri K.Manoj, Additional Divisional Railway Managers of Chennai Division. A total of 8 officers and 597 staff of Chennai Division were given awards for their meritorious and outstanding service along with 50 group awards.

This year, Chennai Division has done commendably well and has bagged the Inter Divisional Overall Efficiency Shield of Southern Railway, along with Electrical Efficiency Shield (jointly with Trichy Division) Signal and Telecommunication Efficiency Shield, Accounts Efficiency Shield, Personnel Efficiency Shield, and Workstudy Efficiency Shield (jointly with Trichy Division).

சென்னை கோட்டத்தின் 63வது ரயில்வே வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சென்னை கோட்ட மேலாளர் திரு நவீன் குலாட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சென்னை கோட்டத்தின் கூடுதல் மேலாளர்கள் திரு SPசோர்ட்டே, திரு P கிஷோர் பாபு , மற்றும் திரு K மனோஜ் அவர்களுடன் இணைந்து சிறப்பான பணி புரிந்த ரயில்வே ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மொத்தம் 8 ரயில்வே அதிகாரிகள் மற்றும் 597 ஊழியர்களுக்கு தனிப்பட்ட விருதும், 50 குழு விருதும் வழங்கப்பட்டது. இந்த வருடம் சென்னை கோட்டம் எல்லா விதத்திலும் நன்றாக பணியாற்றி,தெற்கு ரயில்வே பொது மேலாளரின் சிறந்த திறனுக்கான கேடயத்தை பெற்றிருக்கிறது. இது தவிர, இவ்வருடம் சென்னை கோட்டம்  தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களில் சிறந்த மின்திறன், சமிக்கை மற்றும் தொலை தொடர்பு, கணக்கியல், ஊழியர் நலன், வேலை ஆய்வு திறன் ஆகியவற்றிற்காக கேடயங்களையும் வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail