G.V.Venkatesan takes over charge as Public Relations Officer of Integral Coach Factory

CHENNAI: Sri G.V.Venkatesan (54) has now assumed charge as the Public Relations Officer of Integral Coach Factory (ICF), Ministry of Railways, Chennai. He is a graduate in Commerce and Law ans also holder Post Graduate Diploma in Public Relations. Before assuming charge of PRO/ICF, he was functioning as the PRO of Salem Division, Southern Railway. 

Sri Venkatesan is having a long standing relationship with ICF since 1990 in various capacities including his stint as the Chief Public Relations Inspector, till 2011, when he was promoted and posted as PRO in Southern Railway. You may please contact him in Mobile No. 9003 141 008 at any time for any information or assistance. 

திரு ஜீ வீ  வெங்கடேசன் (54)  தற்போது சென்னையில் உள்ள இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையான ஐ.சி.எப்.பில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். அவர் வணிகவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப்பட்டத்துடன், பொதுமக்கள் தொடர்புத் துறையில் முதுநிலைப் பட்டயமும் பெற்றவர்.  ஐசிஎப் மக்கள் தொடர்பு அதிகாரியாக பொறுப்பேற்குமுன், தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் அவர் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.  1990ல் துவங்கி ஐசிஎப்பில் தலைமை பொதுமக்கள் துறை ஆய்வாளர் பொறுப்பு உள்பட பல்வேறு பொறுப்புக்களை அவர் வகித்துள்ளார்.   அவரை எந்த ஒரு தகவல் மற்றும் உதவிக்கு நீங்கள் அலைபேசி எண், 9003 141 008ல் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail