International Rail Coach Expo (IRCE) hosted by Integral Coach Factory (from 17th to 19th May, 2018)

CHENNAI: For the first time in the Nation, International Rail Coach Expo (IRCE), the international event on Rail Coaches and train sets, is being held in Chennai, Tamil Nadu, from 17th to 19th May, 2018, in the ICF RPF Parade Grounds, Chennai 600 038.

The expo is being hosted by Integral Coach Factory, popularly known as ICF, under the Ministry of Railways, in coordination with CII (Confederation of Indian Industries) and RITES Ltd. with the following features

  • Exclusive Rail Coach and train sets for display for the first time in India
  • 100+ exhibitors from 10+ countries
  • Conferences/seminars on specialized subjects on Rail Coach and Train sets
  • Key brands from rail coach and train sets will be displaying products focusing on innovation and future technologies
  • Exclusive platform to meet and interact with the decision makers and senior officials of ICF and other Indian Railway production units
  • Display of Rolling Stock designs viz. train sets for 160 kmph
  • Display of Rolling stock designs including interiors, passenger amenities and other comfort features
  • Development of Rolling Stock including emerging technologies in manufacture of train coaches with Stainless Steel, Aluminium Car body and others
  • The development of High Speed Trains and the options available for Indian Railways

The IRCE will be inaugurated on 17th May, 2018, at 10.00 hrs and will be open from 10.00 hrs. to 18.00 hrs. for 3 days viz. 17th to 19th May, 2018. The expo will be of interest for train enthusiasts, railway suppliers, designers, developers, and general public. The Expo will be open for public viewing between 15.00 hrs. to 18.00 hrs. on 17th and 18th May, 2018.

It is pertinent to mention here that an International Expo of such scale in connection with focus on railway passenger coaches is being held for the first time, in India. Many reputed rail car and equipment builders will be showcasing their technology and products. It will be a unique platform to bring different suppliers under one roof and create synergy for “Make in India”.

இந்திய ரயில்வேயின் உற்பத்தித் தொழிற்சாலை ஐசிஎப் முன்னின்று நடத்தும் சர்வதேச ரயில்பெட்டித் தொழில்நுட்பக் கண்காட்சி

இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் உள்ள ஐ,சி,எப், ரயில்வே பாதுகாப்புப் படை மைதானத்தில் 2018 மே மாதம் 17, 18 மற்றும் 19தேதிகளில் சர்வதேச ரயில்பெட்டித் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற உள்ளது.

  • இந்த கண்காட்சியை ஐ,சி,எப்,பும், இந்திய தொழிற்கூட்டமைப்பு சிஐஐயும் இணைந்து நடத்துகின்றன. இந்த கண்காட்சியின் சிறப்பம்சங்கள்
  • இந்தியாவில் முதன் முறையாக ரயில்பெட்டிகள் மற்றும் ரயில்தொடர்கள் பற்றி நடைபெறும் கண்காட்சி
  • 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ரயில்பெட்டித் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பு
  • ரயில்பெட்டி மற்றும் ரயில்தொடர் தயாரிப்பு தொழில் நுட்பம் குறித்த கலந்தாலோசனைக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம்
  • மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரயில்பெட்டிகளின் வடிவமைப்புகளை தலைசிறந்தநிறுவனங்கள் மூலம் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
  • ஐசிஎப் மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு உயர்நிலை அதிகாரிகளுடன் கலந்துரையாட ஒரு வாய்ப்பு
  • 160 கிமீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் இயக்கப்பட உள்ள ரயில்தொடர்களின் மாதிரி வடிவங்கள்
  • வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரயில்பெட்டிகளின் உள்ளமைப்பு, பயணிகள் வசதிகள் பற்றிய அறிமுகம்
  • வருங்காலத்தில் துருப்பிடிக்காத எஃகு, அலுமினியம் ஆகியவற்றால் உருவாக்கப்பட உள்ள ரயில்பெட்டிகளின் வடிவமைப்பு பற்றியவிபரங்கள்
  • புல்லட் ரயில்போன்ற அதிவிரைவு ரயில்களை இந்தியாவில் தயாரித்து அறிமுகம் செய்ய உள்ள வாய்ப்பு

இந்த சர்வதேச ரயில்பெட்டிக் கண்காட்சி 2018 மே காலை 10.00 மணிக்கு துவக்கி வைக்கப்பட்டு மே 17, 18, மற்றும் 19 தேதிகளில் காலை 10,00மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் இந்த கண்காட்சியை மே 17 மற்றும் 18 தேதிகளில் மதியம் 3.00 மணி முதல்மாலை 06.00 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

ரயில் பெட்டிகள் குறித்த இத்தகு கண்காட்சி இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயேதயாரிப்போம் (Make in India) என்கிற கொள்கைக்கு ஏற்ப அனைத்து ரயில்பெட்டி மற்றும் ரயில்பெட்டி பாகங்கள் தயாரிப்பாளர்களையும்ஒருங்கிணைக்கும் ஒரு மைய நிகழ்வாக இந்த கண்காட்சி அமைய உள்ளது.

सवारी डिब्‍बा कारखाना, भारतीय रेल द्वारा अंतर्राष्‍ट्रीय रेल कोच प्रदर्शनी का आयोजन

भारत में पहली बार, रेल डिब्‍बों और रेल गाडि़यों से संबंधित अंतर्राष्‍ट्रीय कार्यकलापों की ‘अंतर्राष्‍ट्रीय रेल कोच प्रदर्शनी’ (International Rail Coach Expo) 17 मई से 19 मई 2018 तक तमिलनाडु के चेन्‍नै में सवारी डिब्‍बा कारखाना के आ.पी.एफ. परेड मैदान में संपन्‍न होगी।

इस प्रदर्शनी का आयोजन भारतीय रेल की उत्‍पादन इकाई सवारी डिब्‍बा कारखाना, जिसे आई.सी.एफ. के नाम से जाना जाता है, द्वारा भारतीय उद्योग संघ(सी.आई.आई.) और ‘राइट्स लिमिटेड’ के समन्‍वयन से किया जा रहा है। इस प्रदर्शनी की निम्‍नलिखित विशेषताएं हैं:-

  • विशिष्‍ट रेल कोचों और रेल गाडि़यों का भारत में पहली बार प्रदर्शन
  • 10 से अधिक देशों के 100 से अधिक प्रदर्शकों की सहभागिता
  • रेल कोचों और रेल गाडि़यों से संबंधित विशिष्‍ट विषयों पर सम्‍मेलन/संगोष्ठियाँ
  • रेल कोच और रेल गाड़ी की प्रमुख ब्रांड वाली कंपनियों द्वारा अपने अत्‍याधुनिक तथा भावी प्रौद्योगिकी के उत्‍पादों का प्रदर्शन
  • सवारी डिब्‍बा कारखाना तथा भारतीय रेल की अन्‍य उत्‍पादन इकाइयों के वरिष्‍ठ अधिकारीगण एवं निर्णायक एक दूसरे से मिलकर विचार-विनिमय करने का विशेष मंच
  • 160 कि.मी. प्रति घंटा की गति से गाड़ी चलाने हेतु रोलिंग स्‍टॉकों अर्थात् ट्रेन सेटों के विभिन्‍न अभिकल्‍पों का प्रदर्शन
  • विभिन्‍न आंतरिक साज-सज्‍जा तथा यात्री सुख-सुविधाओं को दर्शानेवाले विभिन्‍न प्रकार के कोचों के अभिकल्‍पों का प्रदर्शन
  • स्‍टेनलेस स्‍टील, अल्‍युमिनियम कॉर बॉडी तथा अन्‍य से होने वाले कोच-उत्‍पादन में उभरती नई प्रौद्योगिकियों का प्रदर्शन
  • उच्‍च गति वाली गाडि़यों का विकास और भारतीय रेल में उपलब्‍ध विकल्‍प

इस प्रदर्शनी का उद्घाटन 17 मई 2018 को 10.00 बजे होगा और यह प्रदर्शनी 17 मई से 19 मई 2018 तक तीन दिन खुली रहेगी। यह प्रदर्शनी रेल के प्रति उत्‍सुक लोगों, रेलवे आपूर्तिकारों व अभिकल्‍पकारों, विकास करनेवालों तथा आम जनता के लिए सूचनाप्रद एवं लाभादायक होगी। आम जनता के लिए प्रदर्शनी17.05 2018 और 18.05.2018 को 15.00 बजे से 18.00 बजे तक खुली रहेगी।

यहाँ पर इसका उल्‍लेख करना उचित होगा कि रेल यात्री कोचों पर विशेष ध्‍यान देते हुए इतने बड़े पैमाने पर ऐसी प्रदर्शनी का आयोजन भारत में पहली बार किया जा रहा है। इस प्रदर्शनी में रेल कोच तथा रेल उपकरण के अनेक प्रतिष्ठित निर्माता अपने उत्‍पादों और प्रौद्योगिकियों का प्रदर्शन करेंगे। यह प्रदर्शनी विभिन्‍न आपूर्तिकारों को एक छत के नीचे लाकर ‘मेक इन इंडिया’ का मार्ग प्रशस्‍त करने का एक अनुपम व अद्वितीय मंच होगी।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail